ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட சுற்றாடல் அமைச்சின் செயலாளரான கே.ஆர்.உடுவாவலவிற்கும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளரான வை.எல்.மொஹமட் நவாவிற்குமான நியமனக் கடிதங்கள் நேற்று (நவம்பர் 27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
Related tags :
கருத்து தெரிவிக்க