கடுகை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலின் உள் உறுப்புக்கள் ஆரோக்கியமடைகின்றன. இருமலை கட்டுப்படுத்தவும் கடுகு உதவுகின்றது. அத்தோடு ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள் கடுகை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஒற்றை தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் இரத்தத்தை சுத்திகரிக்கவும் கடுகு உதவுகின்றது.
கடுகின் மருத்துவ பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க