கொழும்பு மெனிங் வர்த்தக சந்தை பேலியகொடவில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தில் போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படுமென்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக பிரான்ஸ் நாட்டின் நிதி உதவி பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க