எதிர்வரும் ஹஜ் பெறுநாளைக் கருத்தில் கொண்டு ஓகஸ்ட் 10 முதல் 17 வரை முஸ்லிம் பாடசாலைகளை மூட கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என முஸ்லிம் விவகாரத்துறை அமைச்சர் எம் எச் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருளாளுக்கு முன்னர் பாடசாலைகளை மூட கல்வி அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டார்.
அதன்படி, தவறவிடப்படும் பாடங்களை ஓகஸ்ட் 24 மற்றும் 31 ஆகிய திகதிகளில் இரண்டு அமர்வுகளில் பூர்த்தி செய்ய முடியும் என அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க