உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

நவீன் செயற்பாடு ஐ.தே.கட்சியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் செயற்பாடுகள், ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்று, தமிழ் முற்போக்கு கூட்டணி இணைத்தலைவரும், அமைச்சருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க