புதிதாக நியமிக்கப்பட்ட நீதி அமைச்சின் செயலாளர் ஜெயந்தி விஜேதுங்க இன்று காலை கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் என நீதி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சு இன்று (ஜூலை 29) தெரிவித்துள்ளது.
ஜெயந்தி விஜெதுங்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரின் செயலாளராகவும், மாநில உயர் கல்வி அமைச்சரின் செயலாளராகவும், மேற்கு மாகாண சபையின் பொது செயலாளராகவும் இதற்கு முன்னர் பணியாற்றினார்.
இ வர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டதாரி என்பதோடு இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தரம் வாய்ந்த உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க