தலைவலி மற்றும் காது வலியால் அவஸ்தைப்படுபவர்கள் வேப்பம் பூவை கொதிநீரிலிட்டு ஆவி பிடிப்பதால் தலைவலி மற்றும் காது வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் வேப்பம்பூவை தேநீராக தயாரித்து பருகலாம். மலச்சிக்கலை போக்குவதற்கும் வேப்பம்பூவை பயன்படுத்தலாம்.
வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க