கடந்த 03 நாட்களாக தென் தாய்லாந்தில் பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வெள்ளப்பெருக்கால் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 2700 பேர் தன் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க