நேற்று (நவம்பர் 28) வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் இணையவழி கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரையொன்று விடுத்திருந்தார்.
அதற்கிணங்க வட மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க