இலந்தை பழத்தை உண்பதால் தலைவலி, மயக்கம் மற்றும் தலைசுற்றலிலிருந்து நிவாரணம் பெறலாம். உடலிலுள்ள பித்தத்தை குறைக்கவும் இலந்தை பழம் உதவுகின்றது. இரத்தத்தை சுத்திகரிக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் இலந்தை பழத்தை உண்ணலாம். இலந்தை பழத்தை தினமும் உண்பதால் மன உளைச்சலிலிருந்து விடுபடலாம். அத்தோடு மலச்சிக்கலையும் குணப்படுத்துகின்றது.
இலந்தை பழத்தின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க