ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோத போதை பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 860 மில்லிகிராம் ஐஸ் ரக போதை பொருள் மீட்க்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 மற்றும் 22 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க