உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பு!

பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லீம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்கின்றனர்.

ரிஷாட் பதுயுதீன் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள்  இன்று இரவு முதல் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க