சினிமா

பிகில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் இம்மாத இறுதியில்!

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அட்லியின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இளையதளபதி விஜய், நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் பிகில் திரைப்படம் மகளீர் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டது என்பது யாவரும் அறிந்ததே. அந்த வகையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான “சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்கிடுமா” என்ற பாடல் வரும் ஜூலை.23ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க