தர்ம சிந்தனைகள் மனதிலிருந்து உதயமாகிறது. தர்ம சிந்தனைகளே மனமாகிறது. ஆகவே தூய்மையான சிந்தனைகளையும் செயல்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவை ஒருவனைத்தொடர்ந்து வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும். ஆனால், தீய சிந்தனைகளும் தீய செயல்களும், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின்தொடர்ந்து செல்லும் வண்டியைப் போல , அவனுக்கு துன்பத்தையேத் தரும். எனவே தீயவர்களோடு தோழமை வேண்டாம். கயவர்களோடு கூட்டுறவு வேண்டாம். ஒழுக்கமுள்ளவர்களோடு உறவாடுங்கள். அறிவாளிகளின் சகவாசத்தைக் கைக்கொள்ளுங்கள்.
கருத்து தெரிவிக்க