அமெரிக்காவின் பொருட்களுக்கு இந்தியா அதிகமான வரியை விதித்துள்ளதாகவும் , இதனை ஒரு போதும் ஏற்க முடியாது எனவும் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா இந்த வரி விதிப்பை குறைத்து இந்திய – அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க