சினிமா

சமந்தாவின் ‘ஓ பேபி’ படத்துக்கு குவியும் பாராட்டு

சமந்தா நடித்து திரைக்கு வந்துள்ள ஓ பேபி திரைப்படத்தில் 70 வயது மூதாட்டி 24 வயது பெண் ஒருவரின் மன நிலைக்கு மாறுவது போல நடித்துள்ள சமந்தாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் நிறைய படங்கள் அவரை தேடி வருகின்ற போதும் அதில் ஒப்பந்தம் ஆவதில் குழப்பம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திருமணம் முடித்த நிலையில் அவர் இந்த தடுமாற்றத்தை சந்தித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க