உலக வங்கி இலங்கையை மேல் நடுத்தர வருமான வகை நாடாக உயர்த்தியுள்ளது, இலங்கையின் தனிநபர் வருமானம் 4000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாக காணப்படுகின்றதென உலக வங்கி கணித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கைக்கு கிடைக்கும் சலுகைக் கடன்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் இந்த புதிய தரப்படுத்தல் சவாலானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன் இலங்கை குறைந்த நடுத்தர வருமான நாடாக உலக வங்கியால் கணிக்கப்பட்டிருந்தது.
கருத்து தெரிவிக்க