உள்நாட்டு செய்திகள்புதியவை

தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு

தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் 1வது தேசிய மாநாடு இன்று மாலை யாழ்.வீரசிங்கம் மண்டப த்தில் இடம்பெற்றது.

வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சா் பொ.ஐங்கரநேசனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் 1வது தேசிய மாநாட்டில், வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

உலக தமிழராச்சி மாநாட்டு படுகொலை நினைவிடத்தில் கொல்லப்பட்டவா்களுக்கான அஞ்சலியுடன் மாநாடு ஆரம்பமானது.

இதில் பிரபல அரசியல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டதுடன், மாநாட்டில் தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

கருத்து தெரிவிக்க