விளையாட்டு செய்திகள்

அரையிறுதிக்கான எதிர்பார்ப்புடன் இந்தியாவும் இங்கிலாந்தும்

உலக கிண்ண கிரிக்கட்டில் இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இன்றையபோட்டியில் வென்றால் இலகுவில் இந்தியாவுக்கு அரையிறுதிக்கு செல்லமுடியும்.

அதேபோன்று இன்றைய போட்டியில் வென்றால் மாத்திரமே இங்கிலாந்து அணிக்கு அரையிறுதிக்கு செல்லமுடியும்.

எனவே இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க