விளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலிய அணி நியூஸிலாந்தை வென்றது

உலக கிண்ண கிரிக்கட்டின் நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி நியூஸிலாந்தை 86 ஓட்டங்களால் தோற்கடித்தது.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 243 ஓட்டங்களை பெற்றது

பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, 157 ஓட்டங்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

உலக கிண்ணத்தொடரில் அவுஸ்திரேலியா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க