விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண போட்டியில் பாகிஸ்தான் ஆப்கானை வென்றது.

உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானிய அணியை 3 விக்கட்டுக்களால் தோற்கடித்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கான் அணி 50 ஓவர்களில் 227 ஓட்டங்களை பெற்றது

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி 7 விக்கட் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

கருத்து தெரிவிக்க