சினிமா

அதிகம் பீர் குடித்தேன் படத்தில் இருந்தே நீக்கிவிட்டார்கள்! ராதிகா ஆப்தே

நடிகைகள் எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று பாலிவுட் சினிமாவில் ஒரு எழுதப்படாத விதி உள்ளது.

கீர்த்தி சுரேஷ் ஹிந்தி சினிமாவில் நடிக்க எவ்வளவு ஒல்லியாக மாறியுள்ளார் என பார்க்கும்போதே இது புரியும்.

தமிழில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே பாலிவுட்டிலும் அதிகம் பிரபலம்.

அவர் 2012ல் வந்த விக்கி டோனர் என்ற ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாராம்.

ஷூட்டிங் முன்பு இவர் ஒருமாதம் விடுமுறைக்கு வெளிநாடு சென்றுள்ளார்.

அதிகம் பீர் குடித்ததோடு கட்டுப்பாடின்றி உணவு சாப்பிட்டுள்ளார் அதனால் அவரின் உடல் எடை அதிகரித்துள்ளது.

இதகன் காரணமாக இவரை படத்தில் இருந்தே இயக்குனர் நீக்கியுள்ளார்.

கருத்து தெரிவிக்க