பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பிலவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று வியாழக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க