பொன்மொழிகள்

கண்ணதாசனின் சிந்தனையிலிருந்து!

  • இரவு என்ற ஒன்றையும் உறக்கம் என்ற ஒன்றையும் படைக்காமல் இருந்திருந்தால் மனிதன் இருபது வயதுக்குமேல் வாழமாட்டான்.
  • வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையைச் செய்தால் வெற்றி; கடமைக்கு செய்தால் தோல்வி!
  • செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டாது.
  • அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது; எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.

கருத்து தெரிவிக்க