புதியவைவிளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவுடன் போராடி தோற்ற பங்களாதேஸ் அணி

உலக கிண்ண கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி பங்களாதேஸ் அணியை 48 ஓட்டங்களால் தோற்கடித்தது.

நேற்று இடம்பெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் அணியான அவுஸ்திரேலிய அணி, பங்;களாதேசத்துடன் மோதியது.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 5 விக்கட் இழப்புக்கு 381 ஒட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 8 விக்கட் இழப்புக்கு 333 ஓட்டங்களை பெற்றது.

கருத்து தெரிவிக்க