விளையாட்டு செய்திகள்

முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது இலங்கை

உலக கிண்ண கிரிக்கட்டின் இன்று 20வது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய- இலங்கை அணிகள் களமிறங்கியுள்ளன.

பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.

இந்நிலையில் 8 ஓவர் முடிவில் விக்கட் இழப்பின்றி அவுஸ்திரேலியா 43 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க