- வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்! நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்!
- தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவையை இழக்கிறான்!
- நீ உன் எதிரியை விரும்பும் போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்!
கருத்து தெரிவிக்க