உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தற்கொலை தாக்குதல்தாரி-ஸஹ்ரானின் இரகசிய காணொளி வெளியானது.

தேசிய தௌஹீத் ஜமா அமைப்பின் இரகசிய கூட்டம் ஒன்றின் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசிம் உட்பட்ட பல உறுப்பினர்கள் பங்கேற்ற காட்சி தெரிகிறது.

குறித்த காணொளியில் ஸஹ்ரானின் கருத்து தொடர்பில் தர்க்கங்கள் பேசப்படுகின்றன.

இந்தநிலையில் ஆரம்பத்தில் இதில் பங்கேற்றவர்கள் தமது அறிமுகப்படுத்திக்கொள்ளும் காட்சியும் அடங்கியுள்ளது.

கருத்து தெரிவிக்க