தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் இராஜினாமா செய்ததை அடுத்து அவ்விடத்திற்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு பதில் அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த யோசனை ஐக்கிய தேசிய கட்சியினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் ஜனாதிபதியால் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க