உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஹப்புதளை மதுரைவீரன் ஆலயத்திற்கான அடிகல் நாட்டும் வைபவம்!

ஹப்புதளை – தங்கமலை தோட்டம் இலக்கம் 06 மதுரைவீரன் ஆலயத்திற்கான அடிகல் நாட்டும் வைபவம் இன்று புதன்கிழ்மை இடம்பெற்றது.

ஆலய குருக்களின் விசேட பூசையுடன் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸின் தலைமையில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுபபினர் எ.அரவிந்தகுமார் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட தோட்ட பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க