உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பிரதமர் ரணில் சிங்கப்பூருக்கு விஜயம்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளதாக பிரதமர் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தப் விஜயத்திற்கான காரணம் எதையும் பிரதமர் செயலகம் வெளியிடவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரணில் விக்ரமசிங்க நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க