விளையாட்டு செய்திகள்

பங்களாதேஷை தோற்கடிக்க இலங்கை தீவிர பயிற்சி..!

இலங்கை அணி வீரர்கள் இன்று திங்கட்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ப்ரிஸ்டேன் மைதானத்தில் இலங்கை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீடியோ காட்சிகளை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க