சினிமாசினிமாபுதியவை

குட் பேட் அக்லி திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா,பிரசன்னா,சுனில்,அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் (ஏப்ரல்) 10ம் திகதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் இரு நாள் வசூல் குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க திரையிடப்பட்ட முதல் இரு நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படம் 90 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க