சினிமாசினிமாபுதியவை

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் புதிய அப்டேட்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்,கீர்த்தி ஷெட்டி,எஸ்.ஜே.சூர்யா, சீமான் என பலரின் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க லவ் இன்சூரன்ஸ் கம்பனி திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகுமென உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க