எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் குறித்து அரச அச்சகர் பிரதீப் புஷ்ப குமார கருத்து தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க இதுவரை ஒரு கோடியே 10 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் 14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அரச அச்சகர் பிரதீப் புஷ்ப குமார தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க