விளையாட்டு செய்திகள்

தென்னாபிரிக்க- மேற்கிந்திய தீவுகள் போட்டி தாமதம்

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இன்றைய போட்டி மழைக்காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் இன்று களமிறங்கியுள்ளன.
இதில் முதலில் துடுப்பாடுகிறது.

இந்தநிலையில் 7 ஓவர்களில் 2 விக்கட் இழப்புக்கு 29 ஓட்டங்களை பெற்றிருந்தவேளையில் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

கருத்து தெரிவிக்க