தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில் திலீஷ் போத்தன், தேவதர்ஷினி, மீரா வாசுதேவ், ஜாபர் இடுக்கி, முத்துமணி, அலெக்சியர் லே ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் (ஏப்ரல்) 18ம் திகதி அம்…ஆ திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க