சினிமாசினிமாபுதியவை

எமகாதகி திரைப்படத்தின் புதிய அப்டேட்

பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோரின் நடிப்பில் எமகாதகி திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இத்திரைப்படம் இன்று (ஏப்ரல் 14) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க