உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரவுஃப் ஹக்கீமின் அமைச்சு லக்கி ஜெயவர்தனவுக்கு!

நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராக லக்கி ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ரவுஃப் ஹக்கீம் வகித்த அமைச்சுப் பதவியே லக்கி ஜெயவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நியமனம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

 

 

 

கருத்து தெரிவிக்க