கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார், மாதவன்,அனன்யா பண்டே ஆகியோரின் நடிப்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18ம் திகதி கேசரி சாப்டர் 2 திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஏப்ரல் 03) வெளியாகுமென நடிகர் அக்சய் குமார் அறிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க