சினிமா

சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தம்மன்னா

அழகு பொம்மையாக மட்டுமே வலம் வராது நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் தம்மன்னா சவாலான கதாபாத்திரங்ளை தெரிவு செய்து வருகிறாராம்.

இயக்குனர் சுந்தர் சி யின் திரைப்படத்தில் முதன்முறையாக ஒப்பந்தம் ஆகியிருக்கும் தமன்னா, இயக்குனர் இரண்டு பாத்திரங்கள் பற்றி கூறி எது வேண்டும் என கேட்டார் நான் சவாலானதை தெரிவு செய்தேன்.

பாகுபலி அவந்திகா போன்ற சவாலான பாத்திரத்துக்கு ரசிகர்களுக்கு கொடுத்த வரவேற்பு அமோகமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க