நிதி மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் குறித்து வாக்குமூலம் வழங்க இன்று (ஏப்ரல் 07) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்னிலையாகியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஷ
Related tags :
கருத்து தெரிவிக்க