உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மருத்துவ போக்குவரத்து வானூர்தி கடலில் விழுந்து விபத்து

நேற்று (ஏப்ரல் 06) ஜப்பானின் நாகசாகி மாகாண விமான நிலையத்திலிருந்து புகுவோகாவிலுள்ள வைத்தியசாலைக்கு நோயாளியொருவரை ஏற்றிச்சென்ற மருத்துவ போக்குவரத்து வானூர்தியொன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க