தருண் மூர்த்தியின் இயக்கத்தில் மோகன்லால், சோபனா ஆகியோரின் நடிப்பில் துருடன் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க துருடன் திரைப்படம் இம்மாதம் (ஏப்ரல்) 25ம் திகதி வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க