சினிமா

நயன்தாரா, த்ரிஷா பாணியில் ரெஜினா

நயன்தாரா, த்ரிஷா போல நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை ரெஜினா.

அந்தவகையில் பிவிபி சினிமா நிறுவனம் தயாரித்து வரும் த்ரில்லர் படமான ‘எவரு’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளது

கருத்து தெரிவிக்க