நேற்று (ஏப்ரல் 06) யாழ் நகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 10 போதை மாத்திரைகளும் மேலதிக விசாரணைகளின் பின் அந்நபரின் வீட்டிலிருந்து 75 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க