எதிர்வரும் மே மாதம் 06ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதால் நேற்று (ஏப்ரல் 06) முதல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவடையும் வரை தபால் ஊழியர்களுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையானது இம்மாதம் (ஏப்ரல்) 16ம் திகதி முதல் 29ம் திகதி வரை இடம்பெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க