இதய நோய்களை தடுக்க கடலை எண்ணெயை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். கடலை எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது. மூட்டுவலி உள்ளவர்கள் கடலை எண்ணெயை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு செரிமான சக்தியை அதிகரிக்கவும் கடலை எண்ணெய் பயன்படுகின்றது.
கடலை எண்ணெயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க