சினிமா

ஏமாற்றமளித்த என்.ஜி.கே ‘காப்பான்’ காப்பாற்றுமா ?

என்.ஜி.கே திரைப்படம் வெளியாகி, அது சூர்யா மற்றும் செல்வராகவனின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றினையும் சூர்யாவின் காப்பான் திரைப்படம் நல்ல வகையில் அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மோகன்லால்,சூர்யா, ஆர்யா மற்றும் சாயிஷா நடிக்கும் காப்பான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

கருத்து தெரிவிக்க