முழுமையாக முகத்தை மூடும் கவசம் தொடர்பில் சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவசரகால சட்ட விதிகளுக்கு அமைய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க